செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொருளாதாரத்தில் இந்தியா மிகவும் வேகமாக வளர்கிறது : ஆளுநர் ஆர்.என்.ரவி

07:45 PM Mar 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை எனவும் தற்போது அந்த நிலை மாறியுள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Advertisement

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,  நம் நாட்டில் புரட்சிகரமான மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும், பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDMAINIIMtn govenorஆளுநர் ஆர்.என். ரவிIndia is growing very fast economically: Governor R.N. Ravitrichy IIM
Advertisement