செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொருளாதார நெருக்கடியின் போது சிறப்பாக செயல்பட்டவர் மன்மோகன்சிங் - முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்!

02:20 PM Dec 27, 2024 IST | Murugesan M

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்தின் புதுமையான சீர்த்திருத்தவாதி என முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மன்மோகன் சிங் மறைவு தனிப்பட்ட முறையில் வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். இந்தியா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது நிதியமைச்சராக சிறப்பாக செயல்பட்டவர் மன்மோகன் சிங் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மன்மோகன் சிங், இந்தியப் பொருளாதாரத்தின் புதுமையான சீர்திருத்தவாதி எனவும் புகழாரம் சூட்டினார்.

Advertisement

Advertisement
Tags :
ram nath govingformer president ram naht govindFEATUREDMAINIndiamanmohan singhmanmohan singh passed awayformer pm manmohan singh
Advertisement
Next Article