செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம்! : டிச 27, 28-ல் பேச்சுவார்த்தை!

10:41 AM Dec 23, 2024 IST | Murugesan M

போக்குவரத்து தொழிலாளர்களின் 15ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுகிறது.

அந்த வகையில், 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான அறிமுக கூட்டம் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெற்ற நிலையில், வரும் 27, 28-ம் தேதிகளில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 2 நாள் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக பேச்சுவார்த்தை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி பணிமனையில் நடைபெறும் 2 நாள் பேச்சுவார்த்தையில் 85 தொழிற்சங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
28!MAINTransport workers' 15th salary increase agreement! : : Talks on Dec 27
Advertisement
Next Article