செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

போதைக்கு அடிமையானவர்களைக் கணக்கெடுக்கும் பஞ்சாப்!

07:00 PM Mar 27, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பஞ்சாபில் போதைக்கு அடிமையானவர்களைக் கணக்கெடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement

போதைப்பொருளால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக-பொருளாதார நிலை குறித்த தரவுகளைச் சேகரிக்கப் பஞ்சாப் அரசு திட்டமிட்டுள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் போதைக்கு அடிமையானவர்களின் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அம்மாநில நிதியமைச்சர் ஹர்பால் சீமா தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement
Tags :
MAINPunjab to survey drug addictsபஞ்சாப்
Advertisement