போலி கடவுச்சீட்டு மூலம் பயணிக்க முயன்ற 3 பேர் கைது!
04:34 PM Dec 23, 2024 IST
|
Murugesan M
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டு மூலம் பயணிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப்பரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த ஒருவரும், ராமநாதபுரத்தை சேர்ந்த 2 நபர்களும் போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது.
தொடர்ந்து குடியேற்ற பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.
Advertisement
Advertisement
Next Article