செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி - அரையிறுதியில் இந்தியா!

05:36 PM Dec 13, 2024 IST | Murugesan M

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisement

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான 9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பிடித்த இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை நேற்று சந்தித்தது.

இதில் சிறப்பாக ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 9-க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் ஏ பிரிவில் இருந்து 3 வெற்றியுடன் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisement

Advertisement
Tags :
MAINOmanMuscatIndia advances to semi-finalsWomen's Junior Asia Cup Hockey
Advertisement
Next Article