செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி - இந்தியா 2-வது வெற்றி!

05:35 PM Dec 10, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-வது வெற்றியை பெற்றுள்ளது.

Advertisement

10 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் 13 க்கு 1 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதியது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 5 க்கு 0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

Advertisement

Advertisement
Tags :
BangladeshIndianMAINMuscatOmanWomen's Junior Asia Cup Hockey tournament.
Advertisement