செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகாத்மா காந்தி 78 -வது நினைவு தினம் - தமிழக ஆளுநர் மரியாதை!

12:43 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

மகாத்மா காந்தியின் 78 -வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருஉருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் காந்தியின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்பாேது, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுடன் ஆளுநர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Advertisement

பின்னர், காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

Advertisement
Tags :
FEATUREDgandhiji death anniversaryMAINRN Ravitamilnadu governor
Advertisement