மகாராஷ்டிராவில் நரம்பு பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!
02:15 PM Jan 30, 2025 IST
|
Sivasubramanian P
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அரியவகை நரம்பு பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Advertisement
புனேயில் உள்ள சசூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 56 வயதான பெண் ஒருவர் "குல்லியன் பார் சிண்ட்ரோன்" என்ற அரியவகை நரம்பு பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கொல்கத்தாவில் கடந்த 3 நாட்களில் 2 பேர் இந்த பாதிப்பால் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement