செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் : காகங்கள் உயிரிழப்பு!

11:54 AM Jan 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 50-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளன.

Advertisement

லாத்தூா் மாவட்டம் உத்கிா் நகரின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக காகங்கள் இறந்து கிடந்தன. இதையடுத்து அதிகாரிகள் காகங்களின் உடல் பாகங்களை போபாலில் உள்ள கால்நடை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்ததில், பறவை காய்ச்சலால் காகங்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து லாத்தூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement
Tags :
bird flu in maharashtracrows dieMAIN
Advertisement