செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி - மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

05:07 PM Nov 23, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,  இந்த வெற்றிக்கு காரணமாக பாஜக காரியகர்த்தாக்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பிரதமர் மோடியின் தலைமைக்கும் அவரின்  மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என எல்.முருகன் கூறியுள்ளார்.மகாராஷ்டிராவில் மஹாயுதி வெற்றி பெற்று எழுச்சி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDl murugan greetingsMahayuti emerges victorious in MaharashtraMAIN
Advertisement