செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

06:30 PM Dec 15, 2024 IST | Murugesan M

மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisement

மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், கடந்த 5ஆம் தேதி தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார்.  துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்றுக்கொண்டனர்.

இதை தொடர்ந்து நாக்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பாஜக சார்பில் 20 எம்.எல்.ஏக்களும், சிவசேனா சார்பில் 12 எம்.எல்.ஏக்களும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் 9 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

Advertisement

 

Advertisement
Tags :
FEATUREDMAINMAHARASHTRAAjit PawarGovernor C.P. RadhakrishnanEknath ShindeMaharashtra. new ministers
Advertisement
Next Article