மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!
12:16 PM Nov 17, 2024 IST
|
Murugesan M
மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் சட்டமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Advertisement
288 தொகுதிகளுக்கான மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், காட்கோபர் சட்டமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்
Advertisement
பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையிலான அரசு அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகளை உருவாக்க பாடுபடுவதாக அவர் தெரிவித்தார்.,
Advertisement