செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகா காலேஸ்வர் கோயிலில் ரங் பஞ்சமியை ஒட்டி சிறப்பு வழிபாடு!

06:46 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மகா காலேஸ்வர் கோயிலில் ரங் பஞ்சமியை ஒட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Advertisement

உஜ்ஜைன் மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற மகா காலேஸ்வர் ஜோதிர்லிங்க கோயில் அமைந்துள்ளது. ரங் பஞ்சமியை ஒட்டி இங்குள்ள சிவ லிங்கத்திற்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோயிலுக்குத் திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
Advertisement
Tags :
MAINSpecial worship at Maha Kaleshwar Temple on the occasion of Rang Panchami!
Advertisement