மகா கும்பமேளா - திரிவேணி சங்கத்தில் புனித நீராடிய ஓம் பிர்லா!
02:42 PM Feb 15, 2025 IST
|
Ramamoorthy S
மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் புனித நீராடினார்.
Advertisement
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா, வரும் 26-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், மக்களவை தலைவர் ஓம் பிர்லா மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
Advertisement
Advertisement