For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மகா கும்பமேளா : புனித நீராடிய 7 கோடி பக்தர்கள்!

01:49 PM Jan 18, 2025 IST | Murugesan M
மகா கும்பமேளா    புனித நீராடிய 7 கோடி பக்தர்கள்

மகா கும்பமேளாவின் முதல் 6 நாட்களில் 7 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26-ஆம் தேதின் வரை நடைபெற உள்ளது.

Advertisement

இந்த நிலையில், கும்பமேளாவின் முதல் 6 நாட்களில் 7 கோடிக்கும் அதிகமான பக்தர்கள், கல்பவாசிகள், மடாதிபதிகள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement