செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகா சிவராத்திரி - மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

11:24 AM Feb 26, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலகம் முழுவதும் உள்ள  இந்துக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகின்ற மகாசிவராத்திரி தினமான இன்று, தேசத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், ஆரோக்கியமும், வேண்டிய செல்வமும் கிடைத்து மகிழ்வோடு வாழ எம்பெருமான் சிவபெருமானிடம் வேண்டிக் கொள்வதாக  தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
FEATUREDl murugan greetingsMaha ShivaratriMAINminister l murugan
Advertisement