செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் : நிர்மலா சீதாராமன்

02:15 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

Advertisement

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 3 சதவீதம் முதல் 6 புள்ளி 8 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதியாண்டின் முதல் பாதியில் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement
Tags :
bjp govtEconomic report filing!FEATUREDFiled an economic report in the Lok Sabha!MAINநிர்மலா சீதாராமன்
Advertisement