செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுதப் படை சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

03:07 PM Mar 31, 2025 IST | Ramamoorthy S

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வடகிழக்கில் இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை கருத்தில் கொண்டு 13 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் அமலில் உள்ள இச்சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நாகாலாந்தில் 8 மாவட்டங்கள் மற்றும் 5 மாவட்டங்களில் 21 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள், அருணாசலபிரதேசத்தில் 3 மாவட்டங்களில் அமலில் உள்ள ஆயுத படைகள் சிறப்புச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Arunachal pradeshe Armed Forces Special Act extendedmanipurNagaland
Advertisement
Next Article