சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - சரண கோஷம் முழங்க வழிபாடு!
05:10 PM Nov 15, 2024 IST
|
Murugesan M
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
Advertisement
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஐயப்பன் சந்நிதியில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், தேவசம் போர்டை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
இதனையொட்டி, எரிமேலி, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement