செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம்!

10:33 AM Mar 15, 2025 IST | Ramamoorthy S

மதுரை மத்திய சிறையில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisement

சிறையில் இருந்து மாஸ்க், கையுறை போன்ற மருத்துவ பொருட்கள் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில், இந்த விற்பனையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது சமீபத்தில் தெரியவந்தது.

இதுதொடர்பாக 9 அதிகாரிகள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிறைத்துறை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் உள்பட 3 அதிகாரிகளை சிறைத்துறை டிஜிபி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement
Tags :
Madurai Central JailMadurai Central Jail prison superintendent suspendedMAIN
Advertisement
Next Article