செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மதுரை : 35-வது மாமன்ற கூட்டத்தில் 46 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

04:48 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 35-வது மாமன்ற கூட்டத்தில் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

மதுரை மாநகராட்சியின் 35-வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன்.வசந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், மொத்தம் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், தயிர் மார்க்கெட் கடைகளின் வாடகைகளை உயர்த்தக் கூடாது என்ற 44-வது தீர்மானத்துக்கு அதிமுக, சிபிஎம் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisement

தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கவும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், பள்ளிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Advertisement
Tags :
Madurai: 46 resolutions passed in the 35th Parliament meeting!MAIN
Advertisement