செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மது அருந்திக்கொண்டே ஆபத்தான முறையில் மீன்பிடித்த ஐவர்! : 100 தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை!

04:19 PM Dec 16, 2024 IST | Murugesan M

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே காவிரி ஆற்று பாலத்தில் ஆபத்தான முறையில் அமர்ந்துகொண்டு மது அருந்தியபடியே மீன்பிடித்த நபர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

Advertisement

குமாரபாளையம் அருகேயுள்ள பாலத்தின் மீது 5 பேர் ஆபத்தான முறையில் அமர்ந்துகொண்டு மது அருந்தியபடியே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதனை வீடியோவாக பதிவுசெய்த நபர் காவல்துறையினரிடம் புகாரளித்தார். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீசார் 5 பேரையும் 100 தோப்புக்கரணம் போடவைத்து நூதன தண்டனை அளித்தனர்.

Advertisement

Advertisement
Tags :
Five people who fished dangerously while drinking alcohol! : 100 doppa karana punishmentMAIN
Advertisement
Next Article