செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு!

09:34 AM Mar 20, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகனை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் சந்தித்து பேசினார்.

Advertisement

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், , இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் V.நாராயணனை  பாராளுமன்ற அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

அவருடன், இந்திய விண்வெளித் துறையின் சாதனைகள் குறித்து கலந்துரையாடி, பாராட்டுக்களை தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் எல்.முருகன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDIndian Space Research Organisation Chairman V. NarayananISRO Chairman V. Narayananisro chief meet l muruganMAINminister l murugan
Advertisement