செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா - பிரதமர் மோடி பங்கேற்பு!

10:29 AM Dec 20, 2024 IST | Murugesan M

மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

Advertisement

டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை, அமைச்சர் ஜார்ஜ் குரியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் குழந்தை ஏசுவின் குடிலில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்த பிரதமர், நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த கிருஸ்தவ மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement
Advertisement
Tags :
Christmas functionMAINMinister George Kurien.prime minister modi
Advertisement
Next Article