செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பிறந்த நாள் - எல்.முருகன் வாழ்த்து!

10:21 AM Dec 02, 2024 IST | Murugesan M

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டாவுக்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும்,  பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டாவுக்கு பிறந்த நாள்  வாழ்த்துக்கள். தங்களின் மகிழ்ச்சி,  ஆரோக்கியம் மற்றும் தொடர்ச்சியான வெற்றிக்காக பிரார்த்தனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Bhartiya Janta Party National President JP NaddaFEATUREDjp[ nadda birth dayl murugan greetingsMAIN
Advertisement
Next Article