செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா பிறந்த நாள் - எல்.முருகன் வாழ்த்து!

03:43 PM Jan 01, 2025 IST | Murugesan M

இன்று பிறந்த நாள் கொண்டாடும்  ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர் எல்.மமுருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது : மத்திய  அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா[வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பொது சேவையில் சிந்தியாஜியின் ஆர்வம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு உண்மையிலேயே போற்றத்தக்கது. தங்கள் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
FEATUREDJyotiraditya Scindia birth dayl murugan greetingsMAIN
Advertisement
Next Article