மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சி குறித்த ஆலோனை கூட்டம்!
05:06 PM Jan 03, 2025 IST
|
Murugesan M
யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Advertisement
இதில், அந்தமான் நிகோபர் துணைநிலை ஆளுநர் தேவேந்திர குமார் ஜோஷி, லட்சத்தீவு ஆளுநர் பிரஃபுல் படேல், மத்திய உள்துறை அமைச்சக செயலர் கோவிந்த் மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய பங்களிப்பு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. .
Advertisement
Advertisement
Next Article