செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

10:21 AM Jan 18, 2025 IST | Sivasubramanian P

மத்திய பட்ஜெட்டை எட்டாவது முறையாக  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.

Advertisement

2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, தொழில்துறை மற்றும் பல்வேறு துறையினருடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மாத காலம் நடத்திய ஆலோசனையை கடந்த 6-ம் தேதி நிறைவு செய்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 31ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி ஒன்றாம் தேதி 2025-2026 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

Advertisement

பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 2வது வாரம் முதல், ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
2025 budget2025 budget plannerbudgetbudget 2024budget 2025budget 2025 datebudget 2025 expectationsbudget 2025 income taxbudget 2025 indiabudget 2025 newsbudget newsFEATUREDfinance ministerincome tax budget 2025income tax in budget 2025india budget 2025MAINnirmala seetharamnunion budgetunion budget 2025union budget 2025 dateunion budget 2025 expectationsunion budget 2025 income tax
Advertisement
Next Article