மத்திய மீன்வளத்துறை அமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு!
07:26 PM Mar 28, 2025 IST
|
Murugesan M
டெல்லியில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்-கை மீனவ பிரதிநிதிகளுடன் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தினார்.
Advertisement
டெல்லி சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவ பிரதிநிதிகளுடன் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்-கை சந்தித்தார்.
அப்போது தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் குறித்து மீனவ பிரதிநிதிகள் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
Advertisement
தொடர்ந்து மீனவர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ஜார்ஜ் குரியன், சிங் பகத் ஆகியோர் உடனிருந்தனர்.
Advertisement