செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம் : மகள், மாமியார் உள்பட 3 பேரை சுட்டுக்கொன்று டிரைவர் தற்கொலை!

11:13 AM Apr 04, 2025 IST | Murugesan M

கர்நாடகாவில் மகள், மாமியார் உட்பட 3 பேரைச் சுட்டுக் கொன்ற நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisement

சிக்மகளூரு மாவட்டத்தைச் சேர்ந்த ரத்னகர் என்பவருக்கு மனைவியும், 6 வயதில் மகளும் இருந்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரத்னகர், தனது மகள், மாமியார் உட்பட 3 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.

அதைத் தொடர்ந்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
Angry over wife's separation: Driver shoots 3 peoplecommits suicide!including daughter and mother-in-lawMAINகர்நாடகா
Advertisement
Next Article