மனோஜ் உடலுக்கு அண்ணாமலை அஞ்சலி!
04:54 PM Mar 26, 2025 IST
|
Murugesan M
பாரதிராஜாவுக்கும், அவருடைய குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Advertisement
நீலாங்கரையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மனோஜ் உடலுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, பாரதிராஜாவுக்கும், அவருடைய குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இயக்குநர் இமயம் பாரதிராஜா மிகப்பெரிய சகாப்தம் என்றும், இந்த நேரத்தில் அவரை பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement