மயிலாடுதுறையில் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம் - உருவப்படத்திற்ககு பாஜகவினர் மரியாதை!
10:22 AM Dec 26, 2024 IST
|
Murugesan M
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறையில் அவரது உருவப்படத்திற்கு பாஜகவினர் மரியாதை செலுத்தினர்.
Advertisement
இதில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக துணைத் தலைவர் மோடி கண்ணன் தலைமையில் திரளான பாஜகவினர் கலந்துகொண்டனர். தொடர்ந்து வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பாஜகவினர், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
Advertisement
Advertisement
Next Article