செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தல்!

05:20 PM Nov 14, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க அடிப்படை கட்டமைப்பை சரிசெய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியளித்தார்.

அப்போது, புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

Advertisement

மருத்துவர்களுக்கு நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும். மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க அடிப்படை கட்டமைப்பை சரிசெய்ய வேண்டும் என்றும், மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

Advertisement
Tags :
tamilisaidoctor balaji stabbedKalaignar Centenary Super Speciality Hospitalgovernment doctors securityMAINbjptamilnadu governmentguindy
Advertisement