செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம்!

12:16 PM Nov 27, 2024 IST | Murugesan M

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

Advertisement

இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடற்கரை ஓரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Advertisement
Tags :
Do not go fishing until further notice!MAIN
Advertisement
Next Article