செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்த விபத்து - 100க்கும் மேற்பட்டோர் காயம்!

09:29 AM Apr 02, 2025 IST | Ramamoorthy S

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்தனர்.

Advertisement

புத்ரா ஹைட்ஸில் உள்ள தொழிற்சாலைக்கு சொந்தமான எரிவாயு குழாயில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது.

இதனையறிந்து அங்கு சென்ற தீயணப்பு வீரர்கள கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

 

Advertisement
Tags :
100 people injuredgas pipeline explosionMAINmalaysia
Advertisement
Next Article