செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மழை குறுக்கீடு : இந்தியா, ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் டிரா!

01:10 PM Dec 18, 2024 IST | Murugesan M

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளனர். 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வந்த நிலையில், மழையால் ஆட்டம் பலமுறை தடைபட்டது.

Advertisement

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி வெறும் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியபோது மழை குறுக்கிட்ட நிலையில், ஆட்ட நேரம் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது.

Advertisement
Tags :
Border-Gavaskar TrophyBrisbane test drawFEATUREDIndia Australia 3rd testMAIN
Advertisement
Next Article