செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 42 % ஆக உயர்வு - தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்!

05:54 PM Nov 18, 2024 IST | Murugesan M

பிரதமர் மோடி தலைமையிலான , மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வை 32% லிருந்து 42% ஆக உயர்த்தியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்தள்ள பதிவில், 2004-14 ஆண்டுகளில்  மத்திய அரசின் நிதி பகிர்வு ரூ. 94,977 கோடி ஆக இருந்ததாக தெரிவித்துள்ளளார்.

அதேவேளையில்  2014-2024 ஆண்டுகளில் , 207% அதிகரித்து ₹2,92,015 கோடியாக உயர்ந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
annamalaicentral governmentdevolution to statesdevolution to states increasedDMKFEATUREDMAINNarendraModitamilnadu bjp president
Advertisement
Next Article