செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மாநில அளவிலான செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு!

11:56 AM Nov 25, 2024 IST | Murugesan M

காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

காஞ்சிபுரம் பல்லவா சதுரங்க மன்றம் மற்றும் சங்கரா கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து மாநில அளவிலான செஸ் போட்டியை நடத்தின. 9 ,12, 15, 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பின்னர் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement
Tags :
MAINPrizes for winners of state level chess competition!
Advertisement
Next Article