செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மின்சார வாகனங்களை வழங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத்!

04:56 PM Mar 25, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழங்கினார்.

Advertisement

உத்தரப் பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோரக்ப்பூரில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மின்சார வாகனங்களை வழங்கினார்.

Advertisement
Advertisement
Tags :
CM Minister Yogi Adityanath Donates Electric Vehicles to the DependentlyMAINமுதல்வர் யோகி ஆதித்யநாத்
Advertisement