மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்!
05:01 PM Dec 30, 2024 IST
|
Murugesan M
அரசு போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி பாக்கியை உடனடியாக வழங்க ஹிந்த் மஸ்தூர் சபாவின் தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
திண்டுக்கல்லில் ஹிந்த்மஸ்தூர் சபா கூட்டம் நடைபெற்றது. பின்னர் பேட்டியளித்த ராஜா ஸ்ரீதர், போக்குவரத்து துறை ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பணப்பலன்கள் கொடுக்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தார். மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
Advertisement
Advertisement
Next Article