செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மின் விளக்கு கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!

12:23 PM Nov 26, 2024 IST | Murugesan M

திருச்சியில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞருக்கு நிவாரணம் கேட்டு திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Advertisement

திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகி தினேஷ், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை கடந்துள்ளார். சாலையின் நடுவே அமைக்கப்பட்ட மின் விளக்கின் கம்பத்தை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த இளைஞருக்கு நிவாரணம் கேட்டு திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் விசிகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement
Advertisement
Tags :
MAINThe youth died due to electricity flowing from the electric lamp wire!
Advertisement
Next Article