செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மியான்மரில் நிலநடுக்கத்தால் இரண்டாக பிளந்த சாலை!

07:03 PM Mar 29, 2025 IST | Murugesan M

மியான்மரில் நிலநடுக்கத்தால் ரயில் தண்டவாளங்கள் உருக்குலைந்து காணப்பட்டன.

Advertisement

அந்நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்குள்ள பியின்மனா நகர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்கள் உருக்குலைந்தன. இதையடுத்து சீரமைப்பு பணியில் அந்நாட்டு ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மியான்மரில் நிலநடுக்கம் காரணமாகச் சாலைகள் இரண்டாகப் பிளந்து காணப்பட்டன. பல மீட்டர் ஆழத்துக்குள் சாலை பிளந்ததால்  அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertisement

நேற்று நிலநடுக்கத்தின்போது  மண்டலே மாகாணத்தில் உள்ள மைத்தா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement
Tags :
MAINRoad split in two by earthquake in Myanmar!மியான்மர் தலைநகர்
Advertisement
Next Article