செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மியாமி ஓபன் டென்னிஸ்; மேட்டியோ பெரெட்டினி 4வது சுற்றுக்கு முன்னேற்றம்!

05:44 PM Mar 25, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மியாமி ஓபன் டென்னிஸில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Advertisement

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி - பெல்ஜியம் வீரர் ஜிஸோ பெர்க்ஸ் ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பாக நடந்த  ஆட்டத்தில் மேட்டியோ பெரெட்டினி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Advertisement

Advertisement
Tags :
MAINMiami Open Tennis; Matteo Berrettini advances to 4th roundtennis
Advertisement