மீண்டும் இணைந்த 'ராட்சசன்' ஜோடி - எகிறும் எதிர்பார்ப்பு!
12:46 PM Mar 16, 2025 IST
|
Murugesan M
ராட்சசன் திரைப்பட ஜோடி மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Advertisement
ராம் குமார் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ராட்சசன்'.
கிரைம் திரில்லர் படமான ராட்சசன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் இயக்குநர் ராம் குமார் நடிகர் விஷ்ணு விஷால் ஜோடி ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
Advertisement
Advertisement