செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மீண்டும் ஐசிசி தலைவரான கங்குலி!

02:57 PM Apr 14, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஐசிசி  கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

அவரது தலைமையிலான கமிட்டியில் விவிஎஸ் லட்சுமண், ஹமித் ஹசன், தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ், பவுமா, ஜோனாதன் டிராட் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த கமிட்டியானது சர்வதேச போட்டியின் விதிமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஐசிசிக்கு பரிந்துரை செய்யவுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
GangulyGanguly re-elected as ICC Cricket Committee chairmanicc champions trophy 2025icc cricketMAIN
Advertisement