முதல் பொதுக்குழு மேடையில் குழப்பத்துடன் பேசிய விஜய் : இணையத்தில் வைரல்!
05:38 PM Mar 28, 2025 IST
|
Murugesan M
கவிஞர் Alfred lord Tennyson-ன் கருத்தை William blake கூறியதாக தவெக தலைவர் விஜய் பேசியது வைரலாகி வருகிறது.
Advertisement
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தவெகவின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது, William blake எழுதியதாக men may come men may go but i go on forever எனக் குறிப்பிட்டு விஜய் பேசினார்.
Advertisement
ஆனால் உண்மையில் Alfred lord Tennyson என்ற கவிஞரே அதனை எழுதியுள்ள நிலையில், தற்போது முதல் பொதுக்குழு மேடையில் விஜய் குழப்பத்துடன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement