செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் 52 கோடி மக்களுக்கு கடன்!

06:43 PM Apr 14, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 52 கோடி மக்களுக்குத் தொழில் தொடங்குவதற்காகப் பிணையில்லாமல் 33 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதில் பயனடைந்தவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு கட்டமைப்புகளுக்கான பட்ஜெட்டை தொடர்ந்து உயர்த்தி வருவது கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன எனவும் பங்கஜ் சவுத்ரி கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
52 கோடி மக்களுக்கு கடன்Loans to 52 crore people under the Mudra Yojana schemeMAINமுத்ரா யோஜனா
Advertisement