செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மும்பையில் LAKME FASHION ஷோ!

12:16 PM Apr 05, 2025 IST | Murugesan M

மும்பையில் நடைபெற்று வரும் LAKME FASHION ஷோவில், பேஷன் மாடல்கள் பலரும் கண்களைக் கவரும் வகையில் உடையணிந்து உற்சாகமாக போஸ் கொடுத்தனர் .

Advertisement

LAKME FASHION WEEK என்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான நிகழ்ச்சி மும்பையில் 5 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் பேஷன் மாடல்கள் பலரும் கலந்து கொண்டனர். கண்களைக் கவரும் வகையில் விதவிதமான உடையணிந்து உற்சாகமாக போஸ்  கொடுத்தனர்.

Advertisement

Advertisement
Tags :
FASHION ஷோLAKME FASHION SHOW IN MUMBAI!MAINமும்பை
Advertisement
Next Article