முருகப் பெருமான் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன்!
06:36 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
நடிகர் அல்லு அர்ஜுன், கடவுள் முருகப் பெருமான் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
சுகுமார் இயக்கத்தில் உருவான ‘புஷ்பா 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார். இப்படம் கடவுள் முருகப் பெருமானின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement